தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : ஜூலை 19, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 38; எலக்ட்ரீசியனான இவரின் மனைவி கோமதி, 34; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த, 15ல் வேலைக்கு சென்ற கோபாலகிருஷ்ணன், இரவில் வீடு திரும்பினார். வீட்டில் மனைவி இல்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us