ADDED : ஜூலை 19, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
மொடக்குறிச்சி:எழுமாத்துார்
முத்தையன் வலசை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ராமசாமி, 65; நேற்று
முன்தினம் இரவு வேலையை முடித்து சைக்கிளில் எல்லகடை வாய்க்கால் பாலம்
அருகே சென்றார்.
அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ராமசாமி சம்பவ
இடத்தில் பலியானார். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மொடக்குறிச்சி
போலீசார், லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.
