தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்தோஸ், 30; இவர் மனைவி நாகேஸ்வரி, 27; தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மீது சந்தேகம் அடைந்து சந்தோஸ் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்து தனியே வாழ்கின்றனர்.

கடந்த, 17ம் தேதி இரவு வீட்டின் அருகே நாகேஸ்வரி தன் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது வந்த சந்தோஸ் நாகேஸ்வரியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us