தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சாவுடன் 3 பேர் கைது

கஞ்சாவுடன் 3 பேர் கைது

கஞ்சாவுடன் 3 பேர் கைது


ADDED : ஆக 12, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அறச்சலுார் போலீசார் பழையகோட்டை செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த மூவரிடம் சோதனை செய்தனர். அதில் சாக்குப்பை இருந்தது.

அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் திருப்பூர் சிறு பூலப்பட்டி மாஸ்கோ நகர்

அழகர்சாமி, 41; புதுக்கோட்டை திருநல்லுார் தங்கநிலா, 42; திருப்பூர் வேலம்பாளையம் நாகராஜ், 46, என தெரிந்தது. மூவரையும் கைது செய்து, கஞ்சாவுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us