தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது


ADDED : ஆக 12, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு கருப்பராயன் கோவில் அருகே, சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி சூரம்பட்டி போலீசார் சென்றனர்.

அங்கு சூதாடிய ஐந்து பேர் சிக்கினர்.விசாரணையில் சூரம்பட்டி வலசு அணைகட்டு எம்.ஜி.ஆர். நகர் விஜயன், 38, தனசேகர், 39; காசிபாளையம் ராமமூர்த்தி நகர் மோகன்குமார், 39; ஈரோடு சுத்தானந்தன் நகர் இந்திரா காந்தி வீதி ரகுநாதா, 33, பிரகாஷ்ராஜ், 27, என தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us