ADDED : ஆக 12, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மத்திய
அரசின் திருத்தப்பட்ட தொழிலாளர், வேளாண் சட்டங்களை திரும்ப
பெறக்கோரி, ஈரோட்டில் நேற்று முன்தினம் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர்
சுப்பிரமணி தலைமையில் மறியல் நடந்தது.
இதில் பங்கேற்ற, 220 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரின் மீதும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
