தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : ஜூன் 16, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு ரயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ., செந்தில் தலைமையில் போலீசார் ரவி, இளைய-ரசி ஆகியோர், ரயில்வே ஸ்டேஷன் வளாகம் மற்றும் ரயில்களில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள் குறித்து நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரயில் எண்: 22504 - திப்ரூகர் - கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயிலில் சோதனை-யிட்டனர். ரயிலுக்குள் கேட்பாரற்று கிடந்த, 30 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்களை பறி-முதல் செய்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவ-லகத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us