/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில்315 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில்315 மனுக்கள் ஏற்பு
ADDED : ஏப் 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உட்பட, 315 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது.