sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நவம்பரில் 3,760 வாகனங்கள் பதிவு

/

ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நவம்பரில் 3,760 வாகனங்கள் பதிவு

ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நவம்பரில் 3,760 வாகனங்கள் பதிவு

ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நவம்பரில் 3,760 வாகனங்கள் பதிவு


ADDED : டிச 29, 2025 09:46 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட வட்டார போக்குவரத்து அலு-வலகங்களில் நவம்பர் மாதம் மட்டும், 3,760 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவ-லகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, டி.என்.-86, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவ-லகத்தில், டி.என்-.33, பெருந்துறை வட்டார போக்-குவரத்து அலுவலகத்தில், டி.என்.-56, கோபி வட்-டார போக்குவரத்து அலுவலகத்தில் டி.என்.-36 என்ற எண்களுடன் பதிவு எண் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவ-லர்கள் கூறியதாவது:நவம்பரில் ஈரோடு மேற்கு வட்டார போக்குவ-ரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள், 639, நான்கு சக்கர வாகனங்கள், 82, கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாக-னங்கள் 1,089ம், நான்கு சக்கர வாகனங்கள், 240 பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவல-கத்தில் இருசக்கர வாகனங்கள், 835, நான்கு சக்கர வாகனங்கள், 173, கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள், 605, நான்கு சக்கர வாகனங்கள், 97 பதிவு செய்யப்பட்-டுள்ளன. நான்கு வட்டார போக்குவரத்து அலுவ-லகங்களிலும் இருசக்கர வாகனங்கள், 3,௧68, நான்கு சக்கர வாகனங்கள், 592 என, 3,760 வாக-னங்களுக்கு புதிய எண் வழங்கப்பட்டுள்ளது. தனியார் கார்களுக்கு வழங்கப்படும் பதிவு சான்-றிதழ் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பசுமை வரி செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us