/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை
/
உழவர் சந்தைகளுக்கு 37,646 பேர் வருகை
ADDED : அக் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் சம்பத் நகர், பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறை என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் பண்டிகை, ஆயுத-பூஜை பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறி, பழங்கள் விற்-பனையாகும். அந்த வகையில் ஆயுதபூஜை நடந்த, ௧௦ம் தேதி முதல், ௧௨ம் தேதி வரை மூன்று நாட்களில், ஆறு உழவர் சந்தைக-ளுக்கும், 37 ஆயிரத்து, 646 வாடிக்கையாளர் வந்து சென்றனர். மூன்று நாட்களில், 93.௯௧ லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியது.