sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை

/

ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை

ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை

ஈரோடு ஜி.ஹெச்., சித்தா பிரிவில் 3,782 பேருக்கு வர்ம சிகிச்சை


ADDED : டிச 29, 2025 09:39 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா பிரிவு செயல்படுகிறது. இங்கு தினசரி, 250க்கும் மேற்பட்ட மக்கள், சிகிச்சை பெறுகின்-றனர். சிறப்பு சிகிச்சையாக சர்க்கரை நோய், தொற்றா நோய்களுக்கு செவ்வாய், சனிக்கிழமை-களில் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் சித்தா மருத்துவ பிரிவில் இது-வரை, 89,113 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட-தாக, சித்தா மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ-மனை சித்தா மருத்துவர்கள் கூறியதாவது: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சித்தா பிரிவில் நோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெறவும் வசதிகள் உள்ளன. உள்நோயா-ளிகளுக்கு ஒத்தடம், நீராவி குளியல், வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, 80 ஆயிரம் வெளி நோயாளிக-ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. உள் நோயா-ளிகளாக, 5,331 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். வர்ம சிகிச்சை மூலம், 3,782 பேர் பயன் பெற்றுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம், 89 ஆயிரத்து, 113 பேர் சித்தா மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்றுள்-ளனர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us