தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் 38 மி.மீ., மழை

கோபியில் 38 மி.மீ., மழை

கோபியில் 38 மி.மீ., மழை


ADDED : செப் 16, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோபியில், 38.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-23.40,மொடக்குறிச்சி-18, கொடுமுடி-6, பெருந்துறை-17, சென்னிமலை-22.60, பவானி-15, கவுந்தப்பாடி-2.80, அம்மாபேட்டை-9.20, வரட்டுபள்ளம் அணை-21.60, எலந்தகுட்டைமேடு-19.20, கொடிவேடி-21, குண்டேரிபள்ளம் அணை-2.40, நம்பியூர்-34, சத்தி-35.30, பவானிசாகர் அணை-7.40, தாளவாடி-26.80.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us