தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/4 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் இடமாற்றம்

4 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் இடமாற்றம்

4 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் இடமாற்றம்


ADDED : ஜூன் 01, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு கொடுமுடிக்கும், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் ஈரோடு தாலுகா, மேட்டு பாளையம் மணிகண்டன் கருங்கல்பாளையம், திருப்பூர் மதுவிலக்கு தமிழரசு கோபிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் செந்தில் பிரபு கருங்கல்பாளையத்துக்கும், மணிகண்டன் கொடுமுடிக்கும், தமிழரசு ஈரோடு தாலுகாவிற்கும், ஞானபிரகாசம் கோபிக்கும் இடமாறுதல் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us