ADDED : செப் 07, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி
அருகே சலங்கபாளையம் பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் ரோந்து
சென்றனர். அங்கு நின்றிருந்த நால்வரை பிடித்து விசாரித்தனர். கோபியை
சேர்ந்த வெற்றி செல்வன், 25, கவுந்தப்பாடியை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன்,
26, மனோஜ், 20, சஞ்சய், 24, என தெரிந்தது.
அவர்களிடம் நான்கு கிலோ
கஞ்சா இருந்தது. நால்வரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் புல்லட், யமாகா
பைக்கை பறிமுதல் செய்தனர்.
