தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சீட்டாடிய 4 பேர் கைது

சீட்டாடிய 4 பேர் கைது

சீட்டாடிய 4 பேர் கைது


ADDED : அக் 12, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோடு கே.எஸ்.நகர் அருகே, ஈரோடு தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நான்கு பேரை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் திண்டல் கே.ஏ.எஸ்.நகர் வெள்ளியங்கிரி, 48; சக்தி நகர் பாலசுப்பிரமணி, 48; ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே ஹவுசிங் யூனிட் பகுதி குமார், 29; பழையபாளையம் அம்பிகை நகர் தியானேஸ்வரன், 42, என தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us