ADDED : அக் 12, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி மாரப்பா முதலாவது வீதியை சேர்ந்த செல்லதுரை மகன்
செல்வராகுல், 17; தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவன். தினமும் வேனில்
பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்.
கடந்த, 9ம் தேதி காலை
பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும்
கிடைக்கவில்லை. தந்தை புகாரின்படி மகனை, அரசு மருத்துவமனை போலீசார்
தேடி வருகின்றனர்.
