தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடிபோதையில் பாலத்தில் துாங்கிய தொழிலாளி சாவு

குடிபோதையில் பாலத்தில் துாங்கிய தொழிலாளி சாவு

குடிபோதையில் பாலத்தில் துாங்கிய தொழிலாளி சாவு


ADDED : அக் 12, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறச்சலுார்:அறச்சலுார் வடுகபட்டி வெங்கமேட்டை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்தி, 42; இவரின் மனைவி சத்யா, 38; கடந்த மாதம், 29ம் தேதி வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பாமல் வாங்கலாம்வலசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு, போதையில் உத்தரங்காட்டு புதுார் பஸ் நிறுத்தம் அருகில் வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து துாங்கியுள்ளார்.

அப்போது தவறி பாலத்தில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us