தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பதுக்கிய 45 மது பாட்டில் பறிமுதல்; 2 பேர் கைது

பதுக்கிய 45 மது பாட்டில் பறிமுதல்; 2 பேர் கைது

பதுக்கிய 45 மது பாட்டில் பறிமுதல்; 2 பேர் கைது


ADDED : ஜூன் 09, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டையை அடுத்த கோணமூக்க-னுாரில், டாஸ்மாக் மதுவை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின்படி, அம்மா-பேட்டை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 27; அட்டவணை புதுார் அசோக்குமார், 28, ஆகி-யோரை கைது செய்து, 45 மது பாட்டில்களை பறி-முதல் செய்தனர்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us