ADDED : ஆக 06, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் மழை பொழிவற்ற நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை
பெய்தது.
பெருந்துறையில் அதிகபட்சமாக, 46 மி.மீ., மழை பெய்தது.
ஈரோட்டில், 10 நிமிடங்கள் மட்டுமே லேசான மழை பெய்து நின்றது.
வரட்டுபள்ளம் அணையில், 14, சென்னிமலையில், 1, கொடுமுடியில், 4.60,
மொடக்குறிச்சியில், 15 மி.மீ., மழை பதிவானது.
