தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முத்துார் அருகே நாய்கள் கடித்ததில் 5 ஆடு பலி

முத்துார் அருகே நாய்கள் கடித்ததில் 5 ஆடு பலி

முத்துார் அருகே நாய்கள் கடித்ததில் 5 ஆடு பலி


ADDED : ஜூன் 26, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகேயுள்ள லிங்-கப்பக்கவுண்டன் வலசை சேர்ந்தவர் சுப்பிரம-ணியம், 58; தோட்டத்தில் பட்டி அமைத்து, 40 செம்மறி ஆடு வளர்த்து வருகிாறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து

சென்றார்.

நேற்று காலை சென்றபோது தெருநாய்கள் கடித்-ததில், ஐந்து ஆடுகள் இறந்த நிலையிலும், ஏழு ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us