ADDED : ஜூன் 26, 2026 01:58 AM
அ நிறம் | அளவு
கோபி; கவுந்தப்பாடி அருகே கவுந்தப்பாடி புதுாரை சேர்ந்-தவர் ஜனார்த்தனன், 41, லாரி டிரைவர்; இவரின் வீட்டருகே வசிக்கும் தொழிலாளி அன்பழகன், 52; நேற்று முன்தினம் மாலை, அன்பழகன் அப்பகு-தியில் ஜட்டியுடன்
நின்றிருந்தார்.
இதை தட்டி கேட்ட ஜனர்த்தனை தகாத வார்த்தை பேசி, இடது கை கட்டை விரலில் கடித்துள்ளார். இதில் விரல் துண்டானது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த ஜனார்த்தனன் கொடுத்த புகாரின்படி, வழக்குப்ப-திவு செய்த கவுந்தப்பாடி போலீசார், அன்பழ-கனை நேற்றிரவு கைது செய்தனர்.
