தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது 'குண்டாஸ்'

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது 'குண்டாஸ்'


ADDED : ஜூன் 26, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி; சித்தோட்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்தவர் சுப்-பிரமணியம், 42; கடந்த, 7ம் தேதி இரவு, அதே பகு-தியை சேர்ந்த நவீன்குமார், 23, கத்தியை காட்டி மிரட்டி, 8,000 ரூபாயை பறித்து சென்றார். சுப்பிர-மணியம் புகாரின்படி விசாரித்த சித்தோடு போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பரிந்துரை செய்தார்.

இதை கலெக்டர் கந்தசாமி ஏற்றதால், நவீன்-குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் ஈரோடு கிளை சிறையில் இருந்த நவீன்குமார், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us