தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஆக 05, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:தாளவாடி போலீசார் கொங்கள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் சிமிட்டஹள்ளி நாகராஜ், 32, நாகேஷ், 35; கொங்கள்ளி பிரசாந்த், 26; திகினாரை சிவகுமார், 26; கெட்டவாடி ராஜா, 48, என தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 6,300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us