தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் நீர்மட்டம் 3 நாளில் 2.50 அடி உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 3 நாளில் 2.50 அடி உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 3 நாளில் 2.50 அடி உயர்வு


ADDED : ஆக 05, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலை மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் மழையால், பில்லுார் அணை நீர்மட்டம், 95 அடியாக உயர்ந்துள்ளது.

அங்கிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் மூன்று நாளில் இரண்டரை அடி உயர்ந்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 57.74 ; நீர் இருப்பு, 6.5 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us