ADDED : செப் 29, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
கோபி; கோபி அருகே எலத்துார் டவுன் பஞ்.,க்கு உட்-பட்ட கண்ணாங்காட்டுப்பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு குடிநீர் இணைப்பில் விதிமீறி மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதாக டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு புகார் சென்றது.ஊழியர்கள் ஆய்வு செய்ததில், விதி மீறி மோட்டார் பொருத்தியிருந்த ஐந்து குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
