தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாழைத்தார் திருட்டு

வாழைத்தார் திருட்டு

வாழைத்தார் திருட்டு


ADDED : செப் 29, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 60; இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

தற்போது மரங்கள் அறுவடை தருணத்தில் உள்ளன. இந்நிலையில் தோட்டத்தில் புகுந்த யாரோ, 20 வாழைத்தார்-களை வெட்டி திருடி சென்றுள்ளனர். ராமசாமி புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us