ADDED : ஆக 02, 2026 06:49 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:எண்ணமங்கலம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து
பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அந்தியூர் அ.தி.மு.க., -
எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், 50 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். அவரிடம்,
எண்ணமங்கலத்தில் செயல்படாத கால்நடை மருத்துவமனைக்கு
சொந்தமான இடத்தை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கி, கூடுதல்
கட்டடம் கட்ட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால், கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் டாக்டர்கள்
வலியுறுத்தினர்.
