sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

/

சென்னிமலையில் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

சென்னிமலையில் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

சென்னிமலையில் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு


ADDED : ஆக 29, 2025 01:36 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர், காமராஜ் நகரை சேர்ந்தவர் ரத்னசுந்தர், 71; இவரின் மகன் திலீப் ராஜ்குமார், 36; அரச்சலுார் கார் கம்பெனி சர்வீஸ் மேனேஜர். இவரது மனைவி தேவி, 32; தந்தை ரத்னசுந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை உடனிருந்து மகன், மருமகள், 20 நாட்களாக கவனித்து வருகின்றனர்.

இதை நோட்டமிட்ட ஆசாமிகள், நேற்று முன்தினம் இரவு வீட்டில் புகுந்துள்ளனர். பீரேவில் வைத்திருந்த, ௬ பவுன் தங்க நகை, 7,௦௦௦ ரூபாயை திருடி சென்றுள்ளார். நேற்று காலை திலீப்ராஜ்குமார் வீட்டுக்கு சென்றபோது திருட்டு நடந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து, களவாணிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us