sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

/

மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு

மாவட்டத்தில் 6 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு


ADDED : ஏப் 30, 2025 01:43 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு::

தமிழக காவல்துறையில், 245 எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வந்த ராம்பிரபு (ஈரோடு-தனிப்பிரிவு), சங்கர், சகாதேவன், பிரகாஷ் (ஈரோடு கியூ பிராஞ்ச்), ரம்யா

(ஈரோடு சி.பி.சி.ஐ.டி.,), மேனகா (ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு) ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us