ADDED : ஜூலை 31, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே, ஆவின் பால் பண்ணை எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, பின்புறத்தில் கூடுதல் விலைக்கு சந்துகடையில், மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார்,
அந்தியூர் அருகே கொமராயனுாரை சேர்ந்த குமார், 54: என்பதும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 69 மது பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது, போலீசார் அவரை கைது செய்த, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.