ADDED : செப் 04, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. மக்கள் மழையை
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில்
நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொடிவேரி தடுப்பணை பகுதியில், 7.20
மி.மீ., மழை பெய்தது. இதேபோல் சத்தியில்-5, கோபியில்-2.20 மி.மீ., மழை
பெய்தது.
