/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு பகுதியில் சிக்கிய 7 அடி நீள சாரை பாம்பு
/
வீட்டு பகுதியில் சிக்கிய 7 அடி நீள சாரை பாம்பு
ADDED : ஜூன் 18, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஏழாவது வீதியில் வசிப்பவர் சக்திவேல். இவரது வீட்டு சந்தில் நேற்று காலை பாம்பு நடமாட்டம் தென்பட்டது. இதுபற்றி ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, 15 நிமிடங்கள் போராடி, 7 அடி நீள சாரை பாம்பை மீட்டனர். வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.