/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி, நம்பியூரில் 7 மி.மீ., மழை பதிவு
/
பவானி, நம்பியூரில் 7 மி.மீ., மழை பதிவு
ADDED : செப் 01, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தென் மேற்கு பருவமழை ஈரோடு மாவட்டத்தில், இந்தாண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனாலும் லேசான மழை அவ்வப்போது பெய்கிறது.
நேற்று முன்தினம் பவானி, நம்பியூரில் அதிகபட்சமாக தலா, 7 மி.மீ., மழை பதிவானது. கவுந்தப்பாடியில், 3.6, அம்மாபேட்டையில், 6.60 மி.மீ., மழை பதிவானது.