ADDED : ஜூன் 10, 2026 02:45 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே லட்சுமி நகரில் ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட
புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்படி சித்தோடு
போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மேட்டுநாசுவன்பாளையம்
சண்முகத்தின் மளிகை கடையில், ஹான்ஸ் ஐந்து பாக்கெட், கூல்-லிப் 7
பாக்கெட், விமல் பான்மசாலா, 30 பாக்கெட், வி-ஒன் பாக்கு, 30 பாக்கெட் என,
72 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
