/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாக்டர்.ஆர்.ஏ.என்.எம்., கலை அறிவியல் கல்லுாரியில் 79வது சுதந்திர தின விழா

ADDED : ஆக 16, 2025 02:08 AM
ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம் டாக்டர் ஆர்.ஏ.என்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 79 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலையில், தி முதலியார் எஜூகேஷனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம், இணை தலைவர் டாக்டர் விஜய
குமார் தேசியக்கொடியேற்றி வைத்தார்.
பொருளாளர் செயலாளர் அருண்குமார் பாலுசாமி, உடனடி முன்னாள் முருகேசன், துணைத் தலைவர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் மற்றும் கல்லுாரி முதல்வர் டாக்டர் பழனியப்பன் ஆகியோர், தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். மாணவ, -மாணவியர், ஆசிரிய,-ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.