ADDED : அக் 25, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகரில்
85 மி.மீ., மழை
ஈரோடு, அக். 25-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானிசாகரில், 85.60 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் கொடிவேரி-13.20, நம்பியூர்-3, சத்தி-51, தாளவாடியில், 22 மி.மீ., மழை பதிவானது. மழைக்கு பெருந்துறையில் ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.

