தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட விரோதமாக பதுக்கிய 864 மதுபாட்டில் பறிமுதல்

சட்ட விரோதமாக பதுக்கிய 864 மதுபாட்டில் பறிமுதல்

சட்ட விரோதமாக பதுக்கிய 864 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : அக் 01, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே மைலம்பாடியில், அரசு மதுபானங்களை சட்ட-விரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே சோதனை செய்ததில், பதுக்கி வைக்கப்-பட்டிருந்த, 864 மதுபான பாட்டில் இருந்தது தெரியவந்தது.

போலீசார் பறிமுதல் செய்து, பருவாச்சியை சேர்ந்த கோவிந்தராஜ், 28, என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடையதாக கூறப்-படும் சேகர், 34, ஸ்ரீதர், 38, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us