ADDED : நவ 25, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில், 87 மி.மீ., மழை பதிவானது.
இதேபோல் மாவட்டத்தில் பெருந்துறை, ஈரோடு தலா - 42 மி.மீ., கொடுமுடி - 59.20, சென்னிமலை - 18.40, பவானி - 13, கவுந்தப்பாடி - 7.20, கோபி - 11.20, எலந்தகுட்டை மேடு - 21.40, கொடிவேரி - 12, குண்டேரிப்பள்ளம் - 7.40, நம்பியூர் - 17, சத்தி - 18, பவானிசாகர் - 5.20, தாளவாடி மலையில் - 20 மி.மீ., மழை பெய்துள்ளது.

