/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்ம விலங்கு கடித்து 9 வெள்ளாடுகள் பலி
/
மர்ம விலங்கு கடித்து 9 வெள்ளாடுகள் பலி
ADDED : அக் 29, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே அயலுாரை சேர்ந்த கருப்புசாமி, 55, வீட்டருகே பட்டி அமைத்து, ஏழு வெள்ளாடு வளர்ந்து வந்தார். நேற்று அதி-காலை பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில், ஏழு வெள்-ளாடுகளும் பலியாகி விட்டன. அதே பகுதியில் மேலும் இரு
ஆடுகளை மர்ம விலங்கு கொன்றுள்ளது. தகவலறிந்த டி.என்.,பாளையம்
வனத்துறையினர் வந்தனர். மர்ம விலங்கின் கால் தடம் எங்காவது பதிவாகி
உள்ளதா என ஆய்வு செய்தனர். மர்ம விலங்கு எது என்று தெரியாததால், விவசாயிகள்
பீதி அடைந்துள்ளனர்.