sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

/

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை


ADDED : நவ 21, 2024 06:27 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தாளக்கரையை சேர்ந்தவர் சின்னத்தாய், 28: இவரது கணவர் நாகராஜ், 30, கூலி தொழிலாளி. சின்னத்தாய் கர்ப்பமாக இருந்தார். நேற்று அதிகாலை, அவருக்கு பிரசவ வலி அதிகமானது.

அவரது கணவர், 108 ஆம்புலன்சில் சின்னத்தாயை சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்திற்கு கொண்டு செல்லும் வழியில், தாமரைக்கரையில், பிரசவ வலி அதிகமானது. இதனால் அந்த பெண்-ணுக்கு, ஒடும் ஆம்புலன்ஸிலேயே, பெண் குழந்தை பிறந்தது. பின்னர் இருவரும், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us