/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் அருகே சீட்டாடிய கும்பல் கைது
/
வெள்ளகோவில் அருகே சீட்டாடிய கும்பல் கைது
ADDED : நவ 03, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், நவ. 3-
வெள்ளகோவில் சுற்றுப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளகோவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முத்துார் சாலை ஐயம்பாளையத்தில், சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். ௨௮ வயது முதல் ௪௧ வயது வரையிலான, எட்டு பேரை கைது செய்தனர். இதேபோல் தாசநாயக்கன்பட்டி, சாலைப்புதுாரில் சூதாடிய ஏழு பேர் சிக்கினர்.