/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு பிரிவுகளில் வாலிபர் மீது வழக்கு
/
இரு பிரிவுகளில் வாலிபர் மீது வழக்கு
ADDED : அக் 09, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு பிரிவுகளில்
வாலிபர் மீது வழக்கு
ஈரோடு, அக். 9-
அந்தியூர், கெட்டிசமுத்திரம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் மயில்சாமி, 24, கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோவில், மயில்சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகி விட்ட மயில்சாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.

