/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு
/
மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு
ADDED : நவ 26, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றங்கரையில், கொளிஞ்சிவாடி பழைய பாலத்தின் அருகே, இந்துக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் ஒரு சடலம் புதைக்கப்பட்-டது.
இந்நிலையில் அந்த இடத்தில் சிலுவை அடையாளம் அமைக்கப்பட்டது. இதைப்பார்த்த இந்துக்கள் அதிர்ச்சி அடைந்-துள்ளனர். ஆவணப்படி இந்துக்கள் மயானம் என கூறப்படும் நிலையில், சிலுவை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது. மயானத்துக்கு உரிமை உள்ளவர்கள் மட்டுமே பயன்ப-டுத்த, வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, மக்களி-டையே கோரிக்கை எழுந்துள்ளது.