/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்
/
பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்
ADDED : பிப் 01, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்
ஈரோடு:மொடக்குறிச்சி, காட்டுப்பாளையம், ராஜூ நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சர்மிளா, 22; தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஈரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில், சர்மிளா பணி செய்து வந்தார். மொடக்குறிச்சி, ஆலங்காட்டுவலசு, ஈஸ்வரன் கோவில் தெருவில் தற்போது வசிக்கின்றனர். கடந்த, 30ம் தேதி மாலை தாத்தா வீட்டுக்கு சென்று வருவதாக குழந்தையுடன் சென்றவர், வீடு திரும்பவில்லை. பாலசுப்பிரமணியன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.