/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்
/
பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்
பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்
பூட்டிய வீட்டில் தீ விபத்து; ரூ.1 லட்சம் மதிப்பில் சேதம்
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி முதலாவது வார்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரகாஷ், 38; நேற்று காலை குழந்தைகளை பள்-ளிக்கு அனுப்பி விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.
நண்பகல், 12:00 மணி அளவில் வீட்டில் இருந்து புகை வந்தது.அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற காங்கேயம் தீய-ணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கட்டில், பீரோ, மரச்சாமான்கள் மற்றும் கூரை இடிந்தும், எரிந்தும் சேதமானது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகின. புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.