/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையை கடந்து சென்ற சிறுத்தை
/
திம்பம் மலைப்பாதையை கடந்து சென்ற சிறுத்தை
ADDED : அக் 17, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திம்பம் மலைப்பாதையை
கடந்து சென்ற சிறுத்தை
சத்தியமங்கலம், அக். 17-
சத்தி அருகேயுள்ள திம்பம் மலைப்பாதையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது. மலைப்பாதையை அவ்வப்போது கடந்து செல்வது வழக்கமாக ைஉள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, ௧௮வது கொண்டை ஊசி வளைவு அருகில், ஒரு சிறுத்தை சாலையை கடந்து பாய்ந்தோடியது. அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தையுடன் அச்சத்துடன் தரிசிக்க நேரிட்டது. ஒரு சிலர் மொபைலில் படம், வீடியா எடுத்து அரிய
காட்சியை பதிவு செய்து கொண்டனர்.