/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை
/
கணவனை பிரிந்து வாழ்ந்த மா.திறனாளி தற்கொலை
ADDED : செப் 07, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே புன்னம், நாரபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாலி பவுனாயாள், 58; கணவரை பிரிந்து வாழ்ந்தார். நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டு விட்டத்தில் கயிற்றால் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். ஆப்பக்கூடல் போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.