sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஜவுளிக்கடை

/

பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஜவுளிக்கடை

பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஜவுளிக்கடை

பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து ஜவுளிக்கடை


ADDED : ஜூலை 07, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகில் பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலையில், ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. இப்-பகுதியில் வாரச்சந்தையுடன், நிரந்தர தினசரி ஜவுளி கடைகளும் செயல்படுகின்றன.

இந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல வசதி-யாக, மாநகராட்சி சார்பில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில ஜவுளி கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்-துள்ளன. இதனால் மக்கள் சாலையில் நடந்து சென்று, பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதில்லாமல் ஜவுளி கடைகளுக்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்-தப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி விட்டது.மாநகராட்சி நிர்வாகம் சாட்டையை சுழற்றினால் மட்டுமே, இது-போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முடியும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்த்து செயல்பட்டால், எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.






      Dinamalar
      Follow us