/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு
/
விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு
ADDED : ஆக 12, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில், அழகாபுரி நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ரமேஷ், 40; உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார்.
குழந்தை இல்லாததால் மன விரக்தியுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் குளியலறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் மனைவி மேகலா புகாரின்படி, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

