/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடுப்பணை முனியப்பனுக்கு மழை வேண்டி அபிஷேகம்
/
தடுப்பணை முனியப்பனுக்கு மழை வேண்டி அபிஷேகம்
ADDED : மே 08, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கொடிவேரி
தடுப்பணை வளாகத்தில், முனியப்பன் கோவில் உள்ளது.
இந்நிலையில் மழை
வேண்டி, முனியப்பனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க நிர்வாகிகள், சங்க தலைவர் சுபி
தளபதி தலைமையில் கலந்து கொண்டனர். அணை முனியப்பன் மட்டுமின்றி
விநாயகர், கன்னிமார் சுவாமிகளுக்கும் பால், தயிர், திருமஞ்சனம்,
இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது.

